அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு முதலில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதாவது சாலையோரங்களில் உள்ள மரங்களில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்த வேலை.. அதன் பின்பு கடந்த ஆட்சியில் பெரிய அளவில் பல […]
