அரசு ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள அருகதம்பூண்டி பகுதியில் சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இளநிலை உதவியாளராக முன்னாள் ராணுவ வீரர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரீட்டா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பத்குமார் ரீட்டாவிடம் தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் சம்பத்குமாரை பல்வேறு […]
