அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பு என […]
