இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 3வது அலை தொடங்கியுள்ளது என்பது தெரிய வருகிறது. இதனால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் […]
