மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இவற்றில் மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டு இருக்கிறது. டிஏ-வுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு குறித்த கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் எனவும் டிஏ பற்றிய அறிவிப்பு வரும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. DA உயர்வானது […]
