தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று […]
