தமிழகத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி ராஜினாமா செய்து விட்ட பிறகு அரசு பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் பெற்றவரின் முந்தைய பணிப் பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் ராஜினாமா செய்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற தியாகராஜன், மாலதி ஆகியோர் தங்களது முந்தைய பணி பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள […]
