தமிழக அரசில் ஆசிரியர்கள்,அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஊழியர்கள் என 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வுபெறும் வயது கடந்த 2020 ஆம் ஆண்டு 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கான அரசாணையில் தமிழகத்தில் அரசு துறை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஓய்வு பெறும் வயது […]
