Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு” 7 நாட்கள் தற்காலிக விடுமுறை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியரின் மனைவி பிரசவத்திற்கு பிறகு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக மனைவி கருத்தடை செய்த மருத்துவமனையின் மருத்துவரிடமிருந்து மருத்துவச் சான்றிதழ் வாங்கி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கபட்டால் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும். மேலும் டியூபெக்டமி மூலம் இல்லாமல் கர்ப்பத்தை […]

Categories

Tech |