மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அகலவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் […]
