தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ், […]
