சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷான் சிங்(38) என்பவர் வசித்து வருகிறார்.அவர் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தொழில் வருகிறார் . கடந்த 2016- 17 ஆம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அவர் மீது இந்தியா வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் அவரை கைது செய்ய வேண்டுமென […]
