நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தத்தை காரணம் காட்டி சம்பளம் வழங்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசே இது நியாம்தானா? மாத வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களுடைய குடும்பத்தை வறுமையில் தவிக்க விடுவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் […]
