அரசாங்கத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம். பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. சமூக நலத்துறை மூலம் செயல்பட்டுவரும் தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் […]
