போலந்து நாட்டில் காதுகேளாதோருக்காக நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க தனது மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் அரசு உதவி செய்யாததால் பங்கேற்க முடியவில்லை என மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் […]
