நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் எப்படி பரவுகிறது என்று அந்நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. வலுவான சுகாதார கட்டமைப்புகளை கொண்டுள்ள நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. நியூசிலாந்தில் கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தியது. அதன் […]
