Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல்… பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்…!!!

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மாலையில் மாணவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த மோதல் சமூக பிரிவாக மாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டார்கள். […]

Categories

Tech |