குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 16) விடுமுறை அறிவிப்பு என அம்மாநில முதல்வர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று (பிப்ரவரி 16) குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டதாவது “சந்த் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி மகராஜின் […]
