நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிதி சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடு செய்யும் வகையில் பல்வேறு நிதி சிக்கனங்களை அறிவித்துள்ளது. அதில் அரசு அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவீனங்களை […]
