பிரேசில் அரசு கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைக்க பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. உலகிலேயே பிரேசிலில் தான் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதற்காக பிரேசில் திண்டாடி வருகிறது. அதாவது உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அங்கு ஒவ்வொரு நாளும் 3000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி வருகின்றனர். தற்போது வரை […]
