கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் […]
