தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பல்வேறு நல திட்ட உதவிகள் பெற இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இவற்றில் […]
