அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது, உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம். வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ? இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு. […]
