தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் […]
