தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனிடையே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது […]
