புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது […]
