பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலைப் படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி படிப்பது குறித்தும், எந்த படிப்பை தேர்தெடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் வழிகாட்டுவதற்காக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உயர்கல்வி ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஒன்று முதல் 4 முதுநிலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். எனவே உயர்கல்வி, […]
