Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தேர்தல் வாக்குறுதில் அறிவித்த முக்கிய திட்டங்களை அரசு அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதில் முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை ஒன்று ஆகும். பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பின் பொய்யா மொழி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி மாணவர்களில் மற்றும் ஆசிரியர்களின் நலன் குறித்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி பூர்த்தி செய்யும் வகையில் எண்ணும் எழுத்து திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கணினி பயன்பாடு, தொழில்நுட்ப திறன் வளர்ச்சி பயிற்சிகளை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வி […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-20 க்குள் கட்டாயம்…. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு – சென்னை முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள […]

Categories

Tech |