Categories
தேசிய செய்திகள்

அரசுப்பணிகளுக்கு இனி…. நேர்முகத்தேர்வு கிடையாது – ஆந்திர அரசு அதிரடி…!!!

பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காலியாக உள்ள 10, 200 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்து அதற்கான அட்டவணையையும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பணிக்கான ஆட்களை எப்படி தேர்வு செய்வர்? என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : +1, +2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – பள்ளி கல்வித்துறை!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : +1, +2 தேர்வை ஒத்திவைக்க ஆலோசனை ….!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு அச்சம் இருக்கக்கூடிய […]

Categories

Tech |