திருவாரூர் மாவட்டத்திலுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் தேதி சிறைக்குச் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித் தனர். அதன்பிறகு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து […]
