இந்தியாவில் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் என அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் எட்டை எண் இணைப்பு என்பது அவசியமாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2.30 கோடி மின் இணைப்புகள் இருக்கும் நிலையில், 22 லட்சம் விவசாய மின் […]
