Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”… மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதிலும் அரசுத்துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொருளாதார நிதி நெருக்கடியை சரிசெய்து, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு! ஊழியர்கள் இனி தப்பிக்கவே முடியாது…. அரசு வைத்த செக்…!!!!

அரசு ஊழியர்கள் ஊழல் முறைகேடு செய்தால் அவர்கள் மீது புகார் செய்ய ஆன்லைன் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் கீழ் இதுவரை நேரடியாகவும்,.மின்னஞ்சல் மூலமாகவும் தரப்பட்டு வந்த மனுக்கள் லோக்பால் இணையதளத்தின் மூலம் பெறப்படும் என்றும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று நீதிபதி அபிலாஷா குமாரி தெரிவித்துள்ளார். அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான […]

Categories

Tech |