சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு. முதல்ல ஒருவாரம் இந்த ஆட்சி ஆட்சி தாங்காது, ஒரு மாசம் தாங்காது, ஆறு மாசம் தாங்காது, ஒரு வருஷம் தாங்காதுன்னு சொன்னாங்க. இப்போ மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காவது ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறப்பான […]
