கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைவதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாராட்டியதாக முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை. சாமானிய வீட்டுப் பிள்ளை என்று கூறினார் நமது கலைஞர். அவரது ஆட்சியை சாமானியர்களுக்கான ஆட்சி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை எளிய பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக ஆட்சிக்கு […]
