Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா”…. அதிமுகவிற்கு துரோகம் செய்யமாட்டார் – இல. கணேசன்…!!

சசிகலா அதிமுகவிற்கு துரோகம் செய்யமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விடுதலையானதும் அதிமுக இரண்டாக உடையும் என்றும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கூறுகையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் – முதல்வர் பேச்சு…!!

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்… ஜனவரி 29 முதல்… புதிய கோணத்தில் பிரசாரம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 29-ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

“போர்க்கால அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு”… மு.க.ஸ்டாலின் அதிரடி..!!

சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களின் பிரச்சினைகளுக்கு திமுக போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சினைகளை முகஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் போது நேரடியாக விண்ணப்பங்களை கொடுக்கலாம். திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

91 710 91 710க்கு CALL பண்ணுங்க மக்களே…! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின் …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், வருகிற 29-ஆம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து என்னுடைய பிரச்சாரத்தை தொடங்குகின்றேன். அடுத்த முப்பது நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளில் உள்ள மக்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றேன். நான் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களில் அந்த தொகுதியைச் சார்ந்த கிராமம், வார்ட் மக்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப் போகின்றோம். ஒவ்வொருவருடைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் ஆகிய நான்…! 100 நாட்களில் அதிரடி… ஸ்டாலின் சொன்ன மாஸான திட்டம் …!!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வழக்கமா தேர்தல் அறிக்கையை வழங்குவோம். தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்போம். அதுதான் திமுக தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்க கூடிய வழக்கம். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவைப்படுது. அதை ஊடகங்கள் மூலமாக நான் அறிவிக்கிறேன். மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி-30 ஆம் தேதி…. தேமுதிக ஆலோசனை கூட்டம்…!!

ஜனவரி-30 ஆம் தேதி தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்தைநடத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று 11 மணிக்கு…!!

மு.க ஸ்டாலின் இன்று 11 மணிக்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் காட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுக்கு இன்று காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு ஜெயலலிதா நினைவிடம் தான் கோவில் – கடம்பூர் ராஜு…!!

அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் தான் கோவில் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வேலை கையில் எடுத்தாலும்…. முருகன் வரம் கொடுக்க மாட்டார் – முதல்வர் விமர்சனம்…!!

ஸ்டாலின் வேலை கையில் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என்று முதல்வர் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வேல் மட்டுமா வாங்குவார்…. தேர்தலுக்காக தீ கூட மிதிப்பார் – கடம்பூர் ராஜு கலாய்…!!

ஸ்டாலின் வேலை வாங்குவது மட்டுமல்லாமல் தீயை கூட மிதிப்பார் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஐயோ பாஸே கன்பியூஸ் ஆயிட்டாரு” செந்திலா..? கவுண்டமணியா…? எதிர்த்தால் மிதிப்பேன் – சீமான் ஆவேசம்…!!

வேட்பாளர் அறிவிப்பிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் மிதிப்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சட்டமன்ற தேர்தல் முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதன்முதலாக நடக்க இருக்கின்ற தேர்தல் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது… முதல்வர் பழனிசாமி அதிரடி…!!!

என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க” வீட்டுக்கு ஒரு காலண்டர்…. காங்கிரஸின் தேர்தல் பணிகள்….!!

2022ல் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2022 ஆம் வருடம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை காங்கிரஸ் இப்போதே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தியின் அரசியல் நிகழ்வுகளை தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பந்தாடப்படும் சசிகலா… பெரிய சதி நடக்குது…. கொரோனா வந்தது எப்படி ? பரபரப்பு குற்றசாட்டு …!!

சசிகலாவை  விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறதோ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விடுதலையாக உள்ள நிலையில் திடீரென கொரோனா பரவியது எப்படி என அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் எழுப்புவதாக தெரிவித்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகளை மாற்றி மாற்றி பந்தாடுவது ஏன் ? என்பதற்கு கர்நாடக அரசும், தமிழக முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டுமென பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் விடுதலையாகும் காலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி நீங்க ரெடியா?… ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதல்வர்…!!!

துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய புதிய உத்திகளுடன் களமிறங்கும் ராகுல் – இன்று முதல் சூடுபிடிக்கும் பிரசாரம் …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகின்றார். இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகின்றார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், 23, 24 ,25 தேதிகளில் கோவையில் ஆரம்பித்து கரூர் வரை ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் முக்கிய நோக்கம், தமிழ் மக்களுக்கு பாரதிய […]

Categories
அரசியல் சற்றுமுன்

இரவோடு இரவாக திடீர் அறிவிப்பு…. திமுக எம்பிக்களுக்கு உத்தரவு….!!

ஜனவரி 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி திமுக எம்பி கூட்டம் நடைபெற இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஜனவரி 26 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருக்கு இந்த துணிச்சல் வரும்…! தமிழ் தேசியம்னா சும்மாவா…. கெத்து காட்டும் நாம் தமிழர் …!!

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி முதல் முதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டார். வேட்பாளர்களில் 117 பேர் பெண்களும் 117 பேர் ஆண்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை திருச்சி திருவாரூர் உள்ளிட்ட 36 தொகுதிக்களுகான வேட்பாளர்களுடன் தஞ்சாவூரில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது பேசிய சீமான், தங்களிடம் போதிய அளவிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில்…. எந்த சிக்கலும் இல்லை…. வழக்கறிஞர் தகவல்…!!

சசிகலாவின் விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கட்சியில் தான் தொண்டன் கூட…. முதல்வராக முடியும் – எடப்பாடி பெருமிதம்…!!

அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாக இது முக்கியமான தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. “அதிமுகவை புறக்கணிப்போம்” […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஆளுநரை சும்மா விடக்கூடாது…! டெல்லிக்கு பறந்த அமைச்சரக்கள்… புதுவையில் அரசியலில் பரபரப்பு …!!

புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணிக்கு வருவாங்க பாருங்க…! ஷாக் கொடுத்த அமைச்சர்… கலக்கத்தில் திமுக…!!

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை  ஏற்படுத்தும் திட்டத்திற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அத்திட்டத்தின் முதல் கட்டமாக, காஞ்சிபுரத்தில்  மாவட்டத்தில் 4 கோடி ரூபாயில் ஆய்வகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவிற்கு திடீர் உடல்நிலை சீரியஸ் – அதிர்ச்சி…!!

சசிகலா நுரையீரலில் தீவிர தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி-27 ஆம் தேதி விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை சரியாகி சிறைக்கு திரும்பிய சில மணி நேரத்தில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை பாதிப்பு…. புதுக்குண்டை தூக்கி போட்ட வக்கீல்… விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் …!!

சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா உயிருக்கு ஆபத்து” சக்கர நாற்காலியில் சசிகலா…. வெளியான வீடியோ…!!

சசிகலா மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 வருடம் சிறை தண்டனைக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளார். எனவே சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் […]

Categories
அரசியல்

கமலை வைத்து காய் நகர்த்தும் காங்கிரஸ்… கடுப்பில் திமுக…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சியை காங்கிரஸ் கட்சி தங்களுடன் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 மாசம் தான் இருக்கு…! நான் ரெடி நீங்க ரெடியா? … ஹேப்பி ஆன ஸ்டாலின் …!!

இன்னும் நான்கு மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த தேர்தல் என மு.க ஸ்டாலின் பேசினார். தேனியில் உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து செம்பட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்…. வெடித்துள்ள புதிய சர்ச்சை…!!

சசிகலாவின் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாபெரும் அரசியல் ஆளுமையும் கொண்ட சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல…2இல்ல… 8தடவை இப்படியா ? 40நிமிடம் உக்காந்தீங்க…! எதுக்கு போகாம இருக்கீங்க ? சொல்லி காட்டும் ஸ்டாலின் …!!

“ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய ஓ. பன்னீர்செல்வம், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தேனியில் பேசிய முக.ஸ்டாலின், ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை பார்த்து சிரிச்சாரு…! நீதி செத்து போச்சு… இதை விட மாட்டேன்…!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்பு, ஓ.பி.எஸ். அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு சட்டமன்றம் நடக்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் நான் உட்கார்ந்து இருந்தபோது, ஓ.பி.எஸ். முதலமைச்சராக உட்காருகிறார். உட்கார்ந்த சில மாதங்களில் அவர் பதவியை பறித்து விட்டார், சசிகலா. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ போட்டு இருந்தாரு…! யாராவது பாத்தீங்களா ? உத்தமராக கையெடுத்து கும்பிட்டாரு …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, துவக்கத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. இங்கே 10 பேர் பேசுவதற்காக பெயர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேசவைக்க வாய்ப்பில்லை, நேரமில்லை. நிறைவாக நான் நீண்ட நேரம் பேசுவேன். இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றை மட்டும் இப்போது உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிரையே பணயம் வைத்தோம்…! உலகிலே யாரும் செய்யல… நாம தான் இப்படி செஞ்சி இருக்கோம் …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இல்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்தில், ஆட்சியில் இருப்பது போல மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறோம்; தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. இன்னும் போகவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கடைசியாக வாசிப்பது எப்படி” கமலின் சிறப்பான செயல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பரிந்துரைத்த புத்தகம் விற்று தீர்ந்ததாக அப்புத்தகத்தை பதிப்பகத்தார் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமலஹாசன் வாரம் வாரம் ஒரு புத்தகத்தை பார்வையாளர்களுக்கு பரிந்துரைப்பது வழக்கம். இதையடுத்து “கடைசியாக வாசிப்பது எப்படி” என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்த இரண்டு மணி நேரத்தில் இணையதளம் மற்றும் பதிப்பகத்தின் வாயிலாக 500 பிரதிகள்விற்று தீர்ந்ததாக, புத்ததகம்  மறுபதிப்புக்கு சென்றிருப்பதாக அப்புத்தகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யப்பாடி..! இவ்வளவு கூட்டமா ? சந்தோஷமா இருக்கு மக்களே… OPS மாவட்டத்தில் வியந்த ஸ்டாலின் …!!

கிராம சபை கூட்டத்தால் நாம் பல தேர்தல்களில் வென்றுள்ளோம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இப்போது இந்த கிராம சபைக் கூட்டத்தை தொடங்கப் போகிறோம். மகிழ்ச்சியாக, பூரிப்பாக, வந்திருக்கும் உங்களையெல்லாம் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், தலைமைக் கழகத்தின் சார்பிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இத்தனை தொகுதி எங்களுக்கு வேணும்…. அழுத்தம் கொடுக்கும் பாஜக…!!

அதிமுக கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்க்கான தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தையில் பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக மற்றும் திமுக காட்சிகள் இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் . இதையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவை வரவேற்க…. தொண்டர்கள் 1000 வாகனங்களில்…. வெளியான தகவல்…!!

சசிகலாவை வரவேற்க அவருடைய தொண்டர்கள் 1000 வாகனங்களில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தற்போது அவருடைய சிறைத்தண்டனை காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து வருகிற 27-ஆம் தேதி விடுதலை […]

Categories
அரசியல்

கூட்டணிக் கட்சிகள்… விரும்பும் சின்னத்தை வழங்குவோம்… ஸ்டாலின் அறிவிப்பு…!

கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விரும்பும் சின்னத்தை வழங்குவது எங்களது கடமை ஆகும் என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் அதிமுக-திமுகவிற்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான மு க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் குறித்து தெரிவித்துள்ளார். எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பலர் சதி செய்து வருகின்றன. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்கள் மனதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உருவாகிறதா புதிய மக்கள் நல கூட்டணி…? வைரலாகும் புகைப்படம்…!!!

பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஈபிஎஸ் வச்ச செக்… மொத்த ஆட்டமும் குளோஸ்…!!!

ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிட பிறப்பை இபிஎஸ் வைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார். இதனையடுத்து ஜனவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி சுகத்துக்காக…. தமிழ்நாட்டின் உரிமையை…. பறிகொடுத்த கட்சி திமுக – துணை முதல்வர்…!!

பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்த கட்சி திமுக என்று துணை முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக தான் ஜெயிக்குமா….? கலங்கி நிற்கும் அதிமுக…. கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!

IANSC- voter நடத்திய கருத்துக் கணிப்பில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று  தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டின் மே மாதத்தில்  தமிழ்நாடு,மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் பதவியில் நீடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக IANSC- voter வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காமராஜுவின் உடல்நலம் குறித்து விசாரிக்க…. EPS – OPS நேரில் சென்றுள்ளனர்…!!

அமைச்சர் காமராஜுவை துணை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் நேரில் சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்றுள்ளனர். அமைச்சரின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அவர்களால் என்னை சுட முடியும்…. ஆனால் தொட முடியாது – ராகுல் ஆவேசம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போராடும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் ஆதரவு தருகிறேன். எனக்கு ஒரு குணம் உள்ளது நரேந்திர மோடி மட்டுமல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை ஜனவரி-27 உறுதி…. வழக்கறிஞர் தகவல்…!!

சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவது உறுதி என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா . இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் மிகவும் கவலைக்கிடம் – பெரும் அதிர்ச்சி…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் காமராஜு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி கொரோனா காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை… முதல்வர் அதிரடி…!!!

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா பரவுது…! தமிழகம் முழுவதும் தடை போடுங்க… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

கொரோனா காலத்தில் அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா  பரவி வரும் நிலையில் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வதால் அரசியல் கட்சியினர் பேரணி, கூட்டம் உள்ளிட்டவகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலம்  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு  தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் யார் அந்த நரி?… அமைச்சர் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் அதிமுகவில் ஏதாவது இடர்பாடுகள் வருமா என நரி காத்துக்கொண்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் திராவிட மண், இங்கு யாராலும் […]

Categories

Tech |