Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கொடி கட்டிய வாகனத்தில்….! கம்பிரமாக கிளப்பிய சசிகலா…. தமிழக அரசியலில் திக் திக் …..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கிளம்பியுள்ளார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு சென்னை புறப்பட்ட சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அடுத்தடுத்து அதிமுக சார்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் துணிச்சலுடன் அதிமுக கொடி கட்டி சசிகலா வாகனம் புறப்பட்டுள்ளது. அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழகத்திற்கு நுழைவார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜு… பரபரப்பு…!!!

மதுரையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் செல்லூர் உடனே கிளம்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படியா பேசுவீங்க…! தலைவருக்கு தெரில… ரவுடின்னு சொல்லலாமா ? வேதனைப்பட்ட முதல்வர் …!!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டிற்கு உணவளிக்கின்றவர்கள் விவசாயிகள். விவசாயிகள் வெயிலில் – மழையிலும், இரவு என்றும்,  பகல் என்றும் பாராமல் நாட்டுக்காக உழைத்து ,உணவு உற்பத்தியை பெருக்கி, இன்றைக்கு தமிழ்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுகின்ற அளவிற்கு விளைச்சலை கொடுக்கின்றவர்கள் வேளாண் பெரு மக்கள். உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை தமிழகம் வரும் சசிகலா…. முதல்வர் தனது பிரச்சாரத்தில்…. சசிகலா பற்றி பேசுவாரா…??

முதல்வரின் 5 ஆம் கட்ட பிரச்சாரத்தில் சசிகலா பற்றி பேசுவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர  பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளார். ஏற்கனவே நான்கு கட்ட பிரச்சாரங்கள் முடித்த நிலையில் தற்போது 5வது கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருவள்ளூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் யாரு தெரியுமா?… வீர குலத்தில் பிறந்தவன்… டிடிவி.தினகரன் டுவிட்…!!!

தமிழகத்தில் சசிகலா வருகை பற்றி விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூட்டணி என்ற வார்த்தையே பிடிக்காது”… பிரேமலதா விஜயகாந்த்…!!!

கூட்டணி என்ற வார்த்தையே தமிழில் எனக்கு பிடிக்காது என்று பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முடிஞ்சா என் மீது…. அவர்கள் வழக்கு போடட்டும் – ஸ்டாலின் சவால்…!!

அதிமுக தலைவர்கள் என் மீது வழக்கு போடட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலா வருகை…. புதிய பரபரப்பு தகவல்…!!

சசிகலா வருகையின்போது பொது அமைதியை பாதிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். இதையடுத்து அவருடைய   ஆவலாக உள்ளனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் – கடம்பூர் ராஜு கடு கடு…!!

நான் பேரம் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்கவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

போட்றா வெடிய…! இந்தாங்க ஸ்வீட் எடுங்க… கொண்டாடும் அதிமுக நிர்வாகிகள் ..!!

தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலாவுக்கு அனுமதி இல்லை – சென்னை போலீஸ் அதிரடி …!!

சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார். சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்து முடிந்த ஆலோசனை… ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை…!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக-பாமக கூட்டணி உறுதி… ராமதாஸ் போட்ட கண்டிஷன்… தலையசைத்த ஈபிஎஸ்…!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்றுமுன் பரபரப்பு: சத்தியம் வாங்கிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்…!!!

அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்திக்க கூடாது என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சத்தியம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Fast Ball… Spin Ball…. ALL BALL SIXER…. கலக்கும் எடப்பாடி…. புலம்பும் ஸ்டாலின் ….!!

ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார் . மதுரை பைக்காரா மேட்டு தெருவில் பன்னிரண்டு லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜு பங்கேற்றார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு கடன்கள் […]

Categories
அரசியல்

தூண்டியது ஸ்டாலின் தான்…! அரசியல் மாற்றம் இங்கு நடக்கும்… நன்றி சொன்ன பாரிவேந்தர் …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு விடியலையும் நல்ல மாற்றத்தையும் தரும் என பெரம்பலூர் நாடாளுமன்றம் டாக்டர் பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மற்றும் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். […]

Categories
அரசியல்

செங்குட்டுவன் மறைவு: ஆர்.எஸ்.பாரதி மரியாதை …!!

திராவிட முன்னேற்ற கழகம் சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு சில வார்த்தைகளை நீக்கி தமிழிலேயே மிக முக்கியமான வார்த்தைகளை தொடங்குவதற்கு காரணமானவர் திராவிட இயக்க எழுத்தாளர் செங்குட்டுவன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் மறைந்த திராவிடஇயக்க எழுத்தாளர்கள் உடலுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் தான் செங்குட்டுவன் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்கள் பதறுறாங்க…! எல்லாரும் முகம் சுழிச்சு பாக்குறாங்க… ட்விட் போட்ட டிடிவி தினகரன் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை ஆகிய சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, கொடியைப் பயன்படுத்தி சசிகலா தமிழகம் வரக்கூடாதென  தமிழக டிஜிபி திரிபாதியிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரம் நடத்த சதி செய்கிறார்கள். அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டி அந்த மனுவை கொடுத்திருந்தார்கள். நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சதி திட்டம் நடக்குது…! 100பேர் மனித வெடிகுண்டு… தமிழகத்துக்கு எச்சரிக்கை…. பெரும் பரபரப்பு …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா எட்டாம் தேதி தமிழகம் வர இருக்கிறார். சசிகலா விடுதலை ஆனதற்கு அதிமுகவினர் பலரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வரும் நிலையில், அவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனிடையே டிடிவி தினகரன் அவ்வப்போது அதிரடி பேட்டிகளை கொடுத்து வருகிறார். சசிகலா விடுதலை ஆனதால் அதிமுகவில் வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது எனவும், அவர்கள்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனவும் கூறி வருகின்றார. இதனிடையே சசிகலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி சொன்ன ”அந்த” வார்த்தை…! கடுப்பான அதிமுக தலைமை… வச்சு செய்யப்போவது உறுதி …!!

அதிமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் மீண்டும் புகார் கொடுப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் கூறுகையில், சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியுடன் பொதுச் செயலாளர் என்ற முறையில் சென்னைக்கு வருவார் என்று பேட்டி டிடிவி தினகரன் பேட்டி கொடுக்கிறார். டிஜிபியிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ரஜினி புதிய பரபரப்பு அறிக்கை… அப்படிப்போடு செம…!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் மீண்டும் புகார்….! சசிகலாவுக்கு வசமான செக்… டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் …!!

அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா தமிழ்நாடு வரக்கூடாது என்று அமைச்சர் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தியதற்ககு எதிர்ப்பு தெரிவித்தும் டிஜிபியிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தலைமையில் புகார் அளித்திருந்தார்கள். இந்தநிலையில் தற்போது, அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா உள்ளே வரக்கூடாது என்றும், தமிழகத்திற்கு வரக்கூடிய சசிகலா அதிமுக கொடியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எங்க சின்னம்மாவே” விடுதியின் வாசலை தொட்டு…. கும்பிடும் ஆதரவாளர்களின் புகைப்படம்…!!

சசிகலா தங்கியிருக்கும் விடுதியின் வாசற்கதவை தொட்டு அவருடைய ஆதரவாளர்கள் வணங்கி செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். இதையடுத்து அவருடைய   ஆவலாக உள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் சசிகலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வெற்றி பெற வேண்டி…. நாங்குநேரியில் துர்கா ஸ்டாலின்…. சாமி தரிசனம்…!!

சட்டமன்ற தேர்தலின் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டி துர்கா ஸ்டாலின் நாங்குநேரியில் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல இதை செய்வோம்…! பிறகு அதை பாத்துக்கலாம்… அதிமுக கொடுத்த உறுதி…! முதல்வர் வீட்டுக்கு போகும் ராமதாஸ் …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. இந்த நிலையில் 15 சதவீதம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாதித்த மருத்துவர் ஐயா…! சரண்டர் ஆன அதிமுக… இடஒதுக்கீட்டில் வெற்றி …!!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையானது பாமக மற்றும் அதிமுக குழுவோடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் இல்லத்தில் நடைபெறுகின்றது. இதில் பாமக நிறுவனர் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் – ராமதாஸ் சந்திப்பு…. ஓகே ஆன பேச்சுவாரத்தை… பரபரப்பாகும் அரசியல் களம் ….!!

இன்று மாலை தமிழக முதல்வரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பசுமைவழிச் சாலை இருக்கக்கூடிய முதலமைச்சரின் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  தொடர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப நன்றி முதல்வர் ஐயா…! அதிரடி முடிவெடுக்கும் தமிழக அரசு… அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு …!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சட்டப் பேரவையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என்று கூறினார். கடந்த 2013ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டில் பல்வேறு பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரே பார்த்து சிரிக்குது…! மௌனம் சம்மதம் தான… திமுக ஆட்சியில் எல்லாம் இரத்து… முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு …!!

தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், இன்னும் 3 மாதம் தான் இருக்கின்றது தேர்தலுக்கு, இந்த கடைசி நேரத்துல 2885 கோடி ரூபாய்க்கு அவசர டெண்டர் விட்டுருக்காங்க. டெண்டர் எடுத்திருக்கின்ற ஒப்பந்ததாரர்கள் தயவுசெய்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்தவுடனே அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும். மனசுல பதிய வைத்துக்கொள்ளுங்கள். கமிஷன் எதுவும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனே எந்த கமிஷனும் இல்லாமல் முறையா…. நியாயமாக அது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழல்…. ஊழல்…. ஊழலோ ஊழல்…. அரை டஜன் அமைச்சர்கள்… ஸ்டாலின் கடும் தாக்கு …!!

தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சரவை மீதும் முக.ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கலந்துகொண்டு தூத்துக்குடியில் பேசிய திமுக தலைவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் டாலர் கணக்கில் ஊழல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது எல்.இ.டி பல்ப் ஊழல், கோவை மாநகராட்சி முறைகேடுகள், மின்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி ஊழல், மின் கொள்முதல் ஊழல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 3மாசம் தான்..! புழல் சிறையில் இருப்பீங்க… முக.ஸ்டாலின் எச்சரிக்கை …!!

தமிழக அமைச்சர்கள் புழல் சிறையில் இருப்பார்கள் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் உங்கள்  தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடையில் குறைகளை கேட்டறிந்து, அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக பெற்று அங்கு இருக்கக்கூடிய பெட்டியில் வைத்து அதனை சீல் வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு தொடர்பு இருக்கு…! அன்னைக்கே நாங்க சொன்னோம்… இப்போ நிரூபணம் ஆகிட்டு… விசிக தலைவர் குற்றசாட்டு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருமாவளவன், இதற்கு முதல்வர் எடப்பாடி அவர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென அக்கரை இருக்குமேயானால் இதை தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்  என்கிற பொழுது மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர உடனே மாத்திடுங்க… தமிழகத்துக்கு வேண்டாம்… பிரதமருக்கு திருமா கோரிக்கை …!!

ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டம் 161ன் படி முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கின்றது. இந்திய தலைமை வழக்கறிஞருடைய வாதம்,  பேரறிவாளனின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவற்றையெல்லாம் கேட்டு அதன் பின்னர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எல்லாருமே ஏமாத்திட்டாங்க… இதுலாம் ரொம்ப தப்பு… முதல்வர் நாடகம் ஆடுறாரா ? தமிழக அரசு மீது பரபரப்பு குற்றசாட்டு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை வழக்கில் முக்கோண நாடகம் நடப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. இதன் மீது 28மாதங்களாக எந்த நகர்வும் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றதில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 7பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை குடியரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹலோ ஈபிஎஸ்… உங்க வேஷம் கலஞ்சு போச்சு… இனியும் அரசியல் நாடகம் வேண்டாம்…!!!

தமிழகத்தில் உங்கள் வேடம் கலைந்து விட்டது இனியும் அரசியல் நாடகம் வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ப்பில்லை…. வாய்ப்பில்லை… வாய்ப்பில்லை…. டிடிவி – சசிகலாவுக்கு அதிர்ச்சி…!!

சசிகலா தமிழகம் வர இருக்கும் நிலையில், இது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,  ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் அளவிற்கு வாய்ப்பே இல்லை. இதை எத்தனை தடவை சொல்லுகிறது. 100 சதவீதம் வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை என்பதை சொல்லியாச்சு. எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அவுங்க அமமுக ஆரம்பிச்சி அதனுடைய சக்தியை சொல்லிவிட்டார்கள். மொத்தம்  3% மட்டும்தான் வாக்கு வாங்கினார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்காக இல்லை…! தடை போட இதான் காரணம்…. உண்மையை உடைத்த அமைச்சர் …!!

சசிகலா 8ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் ஜெயலலிதா நினைவகம் அடைக்கப்பட்டதாகவும், அங்கு யாருக்கும் செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு, சசிகலாவின் வருகையை தடுக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மறைந்து இன்றும் எல்லோருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மறைந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள். அம்மாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணம். இந்த கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் தமிழகம் வாரார்…! எல்லாமே எப்படி இருக்கு ? இந்த இடம் OK வா ? அரசு அதிகாரிகள் ஆலோசனை …!!

தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத முதல்வர் மோடி வருகின்ற 14ஆம் தேதி சென்னை வரை இருக்கிறார். இதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை வெங்கோ நகருக்கு இடையில் மெட்ரோ திட்டத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல. காவிரி குண்டாறு அணை கட்ட அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதுபோல பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் சென்னை வர இருக்கின்றார். அப்பொழுது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசையே தட்டிக்கேட்கும் ஆட்சி திமுக மட்டுமே… ஸ்டாலின் சூளுரை…!!!

மத்திய அரசை தட்டிக்கேட்கும் அரசாக திமுக ஆட்சியில் இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். இன்று பரமக்குடியில் பிரசாரம் செய்தபோது பேசிய அவர், “இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுக இல்லை…. இது குறித்து தான் புகார் அளித்தோம் – கே.பி முனுசாமி…!!

அதிமுக கொடியை இனி சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று  அளித்துள்ளதாக கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலா மீது அமைச்சர்கள்…. பரபரப்பு புகார்…!!

அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சசிகலா மீது டிஜிபியுடம் அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் பாத்துட்டு இருக்காங்க…! உங்களுக்கு உரிமையே இல்லை… ”டிடிவி”யை ஆஃப் செய்த அமைச்சர் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி தினகரன் அமமுக எனும் கட்சி ஆரம்பித்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் யாரை எதிர்த்து  போட்டி போட்டார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம், புரட்சித்தலைவி அம்மா உடைய சின்னம்… அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துதான் போட்டி போட்டார்கள். யாரை எதிர்த்து போட்டி போட்டார்கள் அண்ணா திமுகவை எதிர்த்துதான் போட்டியிட்டார்கள். இரட்டை இலையும் எதிர்த்து போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்துப் போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்து போட்டியிட்டு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மினிஸ்டர்…! நான் தான் கவர்மெண்ட்… முதல்வரிடம் பேசுறேன்…!!

போராடி வரும் அரசு ஊழியர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இப்பொழுது அவர்களை அழைத்துப் பேசியதும் அரசு பேச்சுவார்த்தை தானே. மினிஸ்டர் என்றால் என்ன ? கவர்மெண்ட் தான மினிஸ்டர். நான் கூப்பிட்டு பேசினால் அரசு கூப்பிட்டு பேசின மாதிரி தானே. அவர்கள் எல்லாரையும் அழைத்து உட்காரவைத்து பேசி, அவர்கள்  கருத்துக்களை எல்லாம் கேட்டு அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் கேட்டு, அதனடிப்படையில் அவர்களிடத்தில் தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். யாரைக் காட்டிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரும் அதிமுக தலைமை…! அடங்காத கழகத்தினர்…. அதிகரிக்கும் சசிகலா போஸ்டர் …!!

சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டி தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் V.R. வெண்மதி சார்பில், சின்னம்மாவை வரவேற்று வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், காவல் தெய்வமே – அனைவருக்கும் முகவரி தந்த சின்னம்மாவே வருக வருக வருக என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தஞ்சை வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியம், முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எனும் தீய சக்தி…! ராணுவ கட்டுப்பாடோடு இருங்க…. டிடிவி வேண்டுகோள் …!!

தியாகத்தலைவி சின்னம்மா வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், அம்மாவின் தொண்டர்கள் அவருக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍க காத்திருப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7ம் தேதி தமிழகம் வரும் சின்னம்மாவின் வருகைக்‍காக அமமுகவினர், அம்மாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். கழகத் தொண்டர்கள் ஓசூரிலிருந்து வரவேற்பு அளிக்‍க தயாராகி வருவதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார். சின்னம்மா தமிழகம் வந்தபின், அம்மாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா ஆதரவு போஸ்டர்களில்…. இபிஎஸ் – ஓபிஎஸ் படங்கள் – பெரும் பரபரப்பு…!!

சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்களில் இபிஎஸ் – ஓபிஎஸ் படங்கள் இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி அன்று தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தற்போது பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து சசிகலாவின் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து போஸ்டர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை : வெட்டியா பார்த்த வேலையை இனி காசுக்கு பாருங்க….. காங்கிரஸின் மாஸ்டர் பிளான்….!!

காங்கிரஸ் கட்சி 5 லட்சம் பேருக்கு வெப்வாரியர்ஸ் என்ற பெயர் மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சமீபகாலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதே சமயம் தொலைநோக்கு பார்வையுடன் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. கட்சிக்கு சரியான தலைமை, மாநிலங்களில் தலைமை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காக்கா வந்தா அதிர்ஷ்டம்” பேட்டியின் பொது…. காக்கா விரட்டிய அமைச்சர்கள்…!!

அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது காக்கா விரட்டியுள்ள சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. அரசியல் அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் தொடங்கலாமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அவர்களும் சரி என்று கூறியுள்ளனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஏதோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?… ஓபிஎஸ் அதிரடி கேள்வி…!!!

தமிழகத்தில் ஊர் ஊராக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கி வைத்த OPS….! முடிக்க போகும் சசிகலா….. அதே நாளில் அதிரடி… அதிமுகவில் பெரும் பரபரப்பு ….!!

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. எக்கு கோட்டையாக ஜெயலலிதா காத்துவந்த அஇஅதிமுக தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வின் முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் கழித்த நிலையில் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டபோது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை […]

Categories

Tech |