நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதுவையில் முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல் அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று […]