திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்திருக்க கூடிய நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முறையில் நடைபெறவில்லை என்று இடதுசாரி கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]