Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மீது வழக்கு…! பிரசாரத்தில் கருப்பு கொடி…. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!

பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள்,  என் மீதும்…. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த அவதூறு பரப்பியதை கண்டித்து நேற்று காவல்துறை  இயக்குனரிடம் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறோம். தலைமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 291பேர் பட்டியல் அறிவிப்பு…! ஆட்டத்தை தொடங்கிய மம்தா… அதிரடி காட்டிய திரிணாமுல் காங். ….!!

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிட உள்ள அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி ஒரே கட்டமாக வெளியிட்டுள்ளார். 8  கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 38  தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் கல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜியின் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் திடீர் திருப்பம்… என்.ஆர் காங் – பாஜக கூட்டணி முறிவு ?… பாஜக தலைவர் நம்பிக்கை …!!

புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”அதிமுக கூட்டணி”….. பிஜேபி கட்சிக்கு ”20 தொகுதிகள் ஒதுக்கீடு” கையெழுத்தானது …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களின் ஆட்சி மலர போகுது…. எங்கள் பண்பாடு விற்பனைக்கல்ல – கமல்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3வது கட்சியான மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS மீது அதிருப்தியில் சசிகலா…. எடப்பாடி தொகுதியில்…. அவரை தோற்கடிக்க பக்கா பிளான்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முன்னர் வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் வருகையால் அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் சசிகலா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதிமுக கொடியுடன் காரில் பயணம் செய்தது, மேலும் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதையடுத்து நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிபடக் கூறினார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை…. அது வலிமையாக இருக்காது – சீதாராம் யெச்சூரி…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி ஒதுக்கிடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, திமுக தரப்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிபிஎம் கட்சிக்கு ஒற்றை எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப் படுவதற்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலில் போட்டியிட….100 பெண்களுக்கு வாய்ப்பு…. வங்கமகள் மம்தா அறிவிப்பு…!!

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க போவதக மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு கொடுத்துள்ளார். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலமாக  மேற்கு வங்காளம் உள்ளது. இதனையடுத்து மேற்கு வங்காளத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294தொகுதிகளுக்கு 100 பெண் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைபோல் இவர் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 41% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார். அதேபோல் 2020ஆம் ஆண்டு காலியான மாநிலங்களவையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 தொகுதி என்பதை விட…. லட்சியம் தான் முக்கியம்…. பாஜகவை வெல்வோம் – முத்தரசன்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கியது. இதனை சிறுத்தைகள் தொண்டர்கள் கொண்டாடி வந்தனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று தங்கை அனிதா பிறந்தநாள்…. நீட் இல்லா தமிழகம் அமைக்க…. கழக அரசை அமைப்போம் – உதயநிதி டுவிட்…!!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினால் தான் மருத்துவம் படிக்க முடியும். கடந்த 2017 ஆம் வருடம் முதலே நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் 2017 ஆம் வருடம் நீட்டுக்கு எதிராக போராடினார் மாணவி அனிதா. நீட் தேர்வு ரத்து செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை… டிடிவி தினகரன்…!!!

சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு …!!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன். நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 , 15-க்கு தொங்கிட்டு கிடக்காதீங்கய்யா…. திமுகவை தூக்கி போட்டு வாங்க – காங்., அழைப்பு விடும் பழ.கருப்பையா…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில கட்சிகளில் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்டுகளை கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, “எப்படியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் காந்தி தமிழகம் வந்ததன் பின்னணி ? குண்டை தூக்கி போட்ட அர்ஜுன் சம்பத் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தேர்தல் கமிஷன் வந்து இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.  எல்லா மத வழிபாட்டு தளங்களிலும்…. குறிப்பாக சர்ச்சுகளில், மசூதிகளிலும், ஜமாத்களிலும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களிலும், எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிராகவும்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும்,  திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்…. மத அடிப்படையில் மத குருமார்களை பிரச்சாரம் செய்கின்றார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதன் மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி மீது நான் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வரவே கூடாது…! ”234 தொகுதியில் கட்சி இருக்கு”…. எங்களையும் சேர்த்துக்கோங்க.!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுகவினுடைய தலைமைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பிலேயே கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்தும், 5 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென நாங்கள் எங்களுடைய கூட்டணி தொடர்பான கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம். 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும். நாங்கள் திமுக என்ற தீய சக்தி வந்து விடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுக்கான அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234தொகுதியிலும் போட்டி…! 11ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்…. தெறிக்க விடும் இந்து மக்கள் கட்சி …!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், இந்துக்களின் குரல் சட்டமன்றத்திலேயே ஒலிக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. விருப்ப மனுவை மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரடியாக என்னிடத்திலும் தாக்கல் செய்து வருகிறார்கள். இதுவரை 180 தொகுதிக்கு சுமார் 213 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். வருகின்ற 10ஆம் தேதிக்குள்ளே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1,100,00,000 மதிப்பு இருக்கும்….! தமிழக தேர்தல் அதிகாரி முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்திய பிரதா சாகு  தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன்

பாஜகவுக்கு 10ஓட்டு விழும்…! கிண்டல் அடிக்கும் காங்கிரஸ்…!!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களே! ஒட்டு போட வரும்போது…. இது கட்டாயமா வேணும் – அதிரடி அறிவிப்பு…!!

வாக்காளர்கள் ஒட்டு போட வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 6 சீட்டுக்கே இப்படியா ? தெறிக்க விடும் சிறுத்தைகள்…. உற்சாகத்தில் திருமா …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் தொகுதி பங்கீடு செய்வதிலும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் தான் பாஜக முதல்வர் வேட்பாளர் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒரு சில கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் முதல்முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி புகழ்பெற்றவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு…. காரணம் இவர்கள் தான்…. ஹெச்.ராஜா காட்டம்…!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது சிலிண்டர் விலையானது தொடர்ந்து உயர்த்தப்பட்டு ரூ.835 விற்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது முறையும் சிலிண்டர் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக சார்பில் “வெற்றிகொடி ஏந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதில் மட்டும் நாங்க ஜெயிச்சிட்டா…. அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது – முதல்வர் ஆவேசம்…!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலானது ஓபிஎஸ் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியை எதிர்த்து…. எடப்பாடி தொகுதியில் யார்…? தீவிரம் காட்டும் திமுக…!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. மேலும் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கு சீட் இல்லை…! யாரும் கவலைப்படாதீங்க…. திமுக முக்கிய அறிவிப்பு …!!

திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகள் ஒருபுறம் பேச்சுவார்த்தை என்பது நடைபெற்று வரக் கூடிய நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது நாளை காணொளி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் தேர்தலுக்கான நேர்காணல், ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை,  மற்றொருபுறம் 7ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் என பல்வேறு தேர்தல் பணிகளை திமுக முடுக்கி விட்டுள்ளார்கள். இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை  நடைபெற இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர்கள் நிறைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படிலாம் செய்ய கூடாது…! உடனே கேஸ் போடுங்க… பாஜக வைக்கும் செக் …!!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ராகுல் பிரசாரத்துக்கு தடை ? பெரும் பரபரப்பு …!!

ராகுல் காந்தி அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சென்றதாக கூறி பாஜக சார்பில் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த காரணத்தினாலும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதியை பின்பற்றாத காரணத்தினால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்க கூடாது. அது மட்டுமல்லாமல் அவர் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவங்க பலூன் விடுற ஸ்கூல் பசங்க…. இவங்ககிட்ட தமிழக நிர்வாகமா…? – ஹெச். ராஜா விமர்சனம்…!!

ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவர்கள் தமிழகத்தின் தீய சக்திகள் என்று ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருவதால் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் அறிவிப்பு…. தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியில்லை…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாதுகாப்பற்றநிலை” 8 மணி நேர வேலை என்பது கேள்விக்குறி – கமல்…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் ஆகும். இது குறித்து பேசிய கமல் […]

Categories
அரசியல்

கறார் காட்டும் திமுக…. நீட்டிக்கும் இழுபறி…. புது ரூட்டு போட்ட 3 கட்சிகள்…!!

திமுக தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீட்டிக்கும் பட்சத்தில் விசிக, காங், கம்யூ கட்சிகள் மநீம கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களும் முதல்வர் ஆக வாய்ப்பிருக்கிறது…. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு…. எடப்பாடியார் கப்-சிப்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் நேர்காணல்…. சற்றுமுன் தொடங்கியது…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்கெட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக

முக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி பேச்சுவார்தை நடத்தி பாமகவுக்கு 23சீட் கொடுத்து பகிரங்கமா அறிவித்துள்ளோம்.  திமுக கூட்டணியில் மணப்பூசல் உள்ளே இருக்கு.எங்களை பொறுத்தவரை சுமுகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. உரிய நேரத்தில் தலைமை கழகம் அறிவிக்கும். தேமுதிக ராஜ்ய சபா சீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இங்க” வேகத்தை பாருங்க..! இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …!!

நேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு  பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு கட்சி மிகவும் எழுச்சியாக இருக்கிறது என்பது நாம் கண்கூடாக இங்க  பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பொன்மண செம்மல் புரட்சித்தலைவி டாக்டர் எம் . ஜி . ஆர் . காலம் தொட்டு…. இதய தெய்வம் புரட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்து ஓட்டு சிதறாம வேணுமா ? உடனே இதை செய்யுங்கள்… அதிமுகவுக்கு பிரபல கட்சி வேண்டுகோள் ..!!

ஹிந்து ஓட்டுக்கள் சிதறாமல் திமுகவை வீழ்த்த எங்களுக்கும் கூட்டணியில் இடம் கொடுங்கள் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் வைத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், விரைவில் இந்து மக்கள் கட்சியின் சார்பிலே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இதற்கு மத்தியிலே இந்து மக்கள் கட்சியின் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் முழுமையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது . சேலத்தில் நடைபெற்ற செயற்குழு – பொதுக்குழுவிலே நாங்கள் இந்து ஓட்டுக்கள் சிதறா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 5 சீட்கொடுங்க …. இல்லனா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி…. அர்ஜுன் சம்பத் அதிரடி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற நாங்கள் விரும்புகிறோம். அந்த காலத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி அதிமுகவினுடைய அணியில் இருந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம் பெற விரும்புகிறோம். அதற்கான கடிதத்தை அதிமுக தலைமை இடத்திலே கொடுத்திருக்கிறோம். ஐந்து சட்டமன்ற தொகுதியில் வரை எங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் போனை காட்டவா ? உங்க சீட்டு யாருக்கு வேணும் ? அதிமுகவை அதிர வைத்த சுதீஷ்….!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த தேமுதிக கூட்டணியில் அதிமுகவுடன் அதிக சீட் கேட்டு பிடிவாதம் பிடித்து வருகின்றனர். கூட்டணி தொடர்பாக அதிருப்தி கருத்துக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மனைவி சகோதரர் சுதீஷ் தெரிவித்து வருகின்றனர். நேற்று கட்சி நிகழ்ச்சியில் தொண்டர்களிடம் பேசிய சுதீஷ், தேர்தலில் தேமுதிக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அறிவிப்பால் இரவு முழுவதும் தூங்காமல் துடித்த பிரபலம்… வேதனை…!!!

தமிழகத்தில் சசிகலா வெளியிட்ட அறிவிப்பால் டிடிவி தினகரன் இரவு முழுவதும் தூங்காமல் துடிதுடித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுமட்டுமன்றி சொத்துக் குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் ஸ்டைலில் அதிரடி…! மொத்த குடும்பமும் கெத்து…. ஷாக் ஆன அதிமுக …!!

சர்ச்சையான கருத்துக்களை சொல்வது தேமுதிக சுதீஷுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த மாதிரியான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேடையில் பேசுவதை தவிர்த்து முகநூலிலும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் காலில் பல கட்சி தலைவர்கள் விழுந்து கிடப்பது மாதிரியான ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இதற்கு கடுமையான விமர்சனம் எழுந்த போது 2016ஆம் ஆண்டு நாளிதழில் வெளியானதை தான் பகிர்ந்தேன். எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ப்ளீஸ் வேண்டாம்…! 30நிமிடம் கெஞ்சிய டிடிவி… பிடிகொடுக்காத சசிகலா ….!!

அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, அவரின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சின்னம்மாவின் முடிவை நான் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். 30 நிமிடம்  நிறுத்தி முடிவை மாற்ற சொல்லி சொன்னேன். இல்லபா இது தான் சரியான முடிவு என்று சொல்லி, இதான் சரியான முடிவு. சின்னம்மாவின் முடிவு எனக்கே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில் அமமுக தலைமையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ரொம்ப உறுதியா இருக்காங்க – TTV வருத்தம்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்…. சசிகலா பரபரப்பு அறிக்கை – அய்யய்யோ…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இனி அரசியலே வேண்டாம்…! திமுகவை விடாதீங்க… எல்லாரும் ஒன்னு சேருங்க… சசிகலா பரபரப்பு அறிக்கை ..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு தமிழகம் வந்த சசிகலாவால் அதிமுகவில் பெரும் அதிர்ச்சி ஏற்படும் என்று கருத்து நிலவியது. விவாதங்களும் அனல்  பறந்தன. ஆனாலும் சொல்லும்படியாக எவ்வித அதிர்வுகளும் இல்லாத நிலையில், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். இந்த சூழலில் திடீர் திருப்பமாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்பு அக்கறை காட்டிய ஜெயலலிதா தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு – தமிழக அரசியலில் திடீர் திருப்பம் …!!

திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து வேகமாக நடந்து ஜெயலலிதா ஆட்சி நிலவ பாடுபடவேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். என் மீது அன்பும், அக்கரையும் காட்டியே ஜெயலிதா தொண்டர்களுக்கு நன்றி. ஜெயலலிதா மறைந்த பிறகும் அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக பணியாற்றுவேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம் பொது எதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: அரசியலை விட்டு ஒதுங்குகின்றேன் – சசிகலா

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் என்றும் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்கு ஆசைப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலாவின் இந்த முடிவு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா தொடர்ந்து அமைதியாக இருந்து வந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் சசிகலா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இது சசிகலா ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அவங்கதான் கெஞ்சுறாங்க…. சற்றுமுன் பரபரப்பு செய்தி…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் காட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் பாமகவிற்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதேபோன்று தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. ஆனால் அதிமுக கறார் காட்டியதன் காரணமாக தேமுதிக இடையே அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில் அதிமுகவினர் உடன் தேமுதிக நிர்வாகிகள் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

நேபால் பிரதமர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவால்… காரணம் என்ன..?

நேபால் பிரதமரான சர்மா ஒலி தன்னை பதவியிலிருந்து நீக்க முடியுமா? என்று பிரசாந்தா தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சவால் விட்டுள்ளார். நேபாளலில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அதில் பிரதமராக சர்மா ஒலி இருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டது. பிரதமரான ஷர்மா ஒளியை பதவியிலிருந்து ஆளும் கட்சி நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கலைக்க நேபாள நாட்டின் தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST IN: அதிமுகவில் 8200 பேர் விருப்பமனு தாக்கல்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories

Tech |