Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையான தர்மயுத்தம் துவங்குகிறது… டிடிவி தினகரன் அறிவிப்பால் பரபரப்பு…!!!

தமிழகத்தின் உண்மையான தர்மயுத்தம் இப்போது தான் தொடங்குகிறது என டிடிவி தினகரன் அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நக்ஸலைட்டுகளோடு கூட்டணி… ஹிந்து விரோத கூட்டணி…. கமல் மீது சரமாரி தாக்கு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்,  முஸ்லிம்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்று விடுகிறார்கள். இந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதியிலும் தேர்தல் பணிகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது விருப்ப மனு பெற்றுள்ளோம். வருகின்ற 9ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு, பத்தாம் தேதி இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்த பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்துக்களுக்கு ஆபத்து…! ”கொஞ்ச நாளில்” அப்படி ஆகிரும் – அர்ஜுன் சம்பத் பரபரப்பு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒரு நாளைக்கு 3 மாவட்டம் வீதம் நடைபெறுகின்றது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை பகுதியில் இருக்கக்கூடிய இந்து மக்கள் கட்சிகளுடைய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மேல்மருவத்தூர் மேல்மலையனூர் அங்காள அம்மன் திருக்கோயிலில் நடைபெற இருக்கிறது. இதுவரை 180 தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் தரப்பட்டு இருக்கிறது. சுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதியா? லட்சியமா? என்றால் லட்சியத்திற்கு தான் முதல் இடம்.! -சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு!

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா ? இலட்சியமா என்று கேட்டாள் லட்சத்திற்கு தான் முதலிடம் கொடுக்கப்படும். ஏனென்றால் தமிழ்நாடு வகுப்புவாததிற்கு எதிராக களம் கொண்ட மாநிலம். சாதிவெறிக்கு மதவெறிக்கு இடமளிக்காத தமிழ்நாட்டு மக்கள்  ஒற்றுமையை கட்டி காத்து வருகின்றனர். சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலம். அப்படிப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.! – திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு.!

செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, ஜல்லிக்கட்டு போராட்டம் ,  CA குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எல்லாம் வழக்குகள் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தால் செல்லாத…. நிரூபிக்க முடியாத வழக்குகள் மட்டுமே இந்த அரசு திரும்பப் பெற்று இருக்கிறது .பொய்யாக புனையப்பட்ட வழக்குகளை அரசு நீக்க மறுத்திருக்கிறது. அதிமுக  அரசானது ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வழக்குகளை திரும்ப பெறவில்லை, இன்னும் நீதிமன்றத்திற்கு வெகு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயம் அரசு பணியாக மாற்றப்படும் – நாதக அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதிப் பங்கீட்டில் குழப்பமும் நீடித்து வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அதில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும்…. அவலநிலை முற்றிலும் ஒழிக்கப்படும் – ஸ்டாலின் உறுதி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டை நாசம் ஆகிட்டாங்க – முக.ஸ்டாலின் வேதனை …!!

நேற்று திமுக கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நவீன தமிழகத்தை’ உருவாக்கியது தி.மு.க. ஆட்சி! தலைவர் கலைஞர் தலைமையிலிருந்த ஆட்சி. இந்த அடிப்படைக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்த ஆட்சிதான், அ.தி.மு.க. ஆட்சி. தி.மு.க. உருவாக்கி வைத்த அடிப்படைக் கட்டமைப்பைச் சிதைப்பதும், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை உருக்குலைப்பதுமே அ.தி.மு.க. ஆட்சியின் பழக்கமாவும் வழக்கமாவும் இருந்தது. ஊழலுக்கு அரசியல் வரலாற்றில் உதாரணமான ஆட்சியாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இந்திய வரலாற்றில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பதவியில் இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் படித்தவர்களுக்கு…. தமிழ் நாட்டிலேயே வேலை வழங்கப்படும் – சீமான் அதிரடி…!!

தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதிப் பங்கீட்டில் குழப்பமும் நீடித்து வருகிறது. மேலும் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! எங்க பார்த்தாலும் தலையா தெரியுது… இவ்வளவு கூட்டமா ? மெர்சலாகிய ஸ்டாலின் …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “இன்று முதல் இந்த ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன்” என்று சொன்னேன்.“இன்று நீங்கள் பார்க்கும் – கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாய் பிறந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும், நல்ல ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 7திட்டம்…. 2031வரை திமுக ஆட்சி… செம ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின் …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது,  இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது. மே 2-ஆம் நாள் தமிழகத்தின் புதிய விடியலுக்கான அழகிய பூபாளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய இருக்கிறது. அப்படி அமைய இருக்கும் ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக – பேரறிஞர் அண்ணாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பா கணக்கு போடாதீங்க எடப்பாடி…! அதிமுகவுக்கு எதிராக களம்…. அதிரடி காட்டும் எம்.எல்.ஏ …!!

 செய்தியாளர்ட்களிடம் பேசிய கருணாஸ், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அரசு தயவு கூர்ந்து இதை கவனிக்க வேண்டும். தேவர் சமுதாயம் என்பது தென் மாவட்டத்திலே மட்டுமே இருக்கிறாள் என்று நீங்கள் தவறாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறீர்கள்….  வட மாவட்டங்களிலே, வன்னியர்களுக்கு நிகராக என்னுடைய முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலிலே பிரதிபலிக்கும். அங்கே இருக்கக்கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ அகமுடையார்கள், அகமுடைய  உடையார்கள் என பல பட்டங்களிலே அங்கு இருக்கிறார்கள். அகமுடையார் கள், செங்குன்றம் முதலியார் கள், அங்கு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4ஆண்டு கூவத்தூர் ரகசியம்…! ஒரே நிமிடத்தில் உடைத்த கருணாஸ்… அதிர்ச்சியில் அதிமுக தலைமை …!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகால கூவத்தூர் ரகசியத்தை ஒரே நிமிடத்தில் போட்டுடைத்துள்ளார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பு, தற்காலிக முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம்,  புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு என 2017ஆம் ஆண்டு எத்தனை விறுவிறுப்புகளை இருந்தாலும் கூவத்தூர் ரிசார்ட்டை மறந்திருக்க முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளில் தனித்து நிற்கும் நாதக…. சீமான் போட்டியிடும் தொகுதி இது தான்…??

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் திமுகவினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு குறித்தும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதையடுத்து இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட மேடையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் திடீர் ஆலோசனை – தமிழக அரசியலில் பரபரப்பு …!!

தேமுதிக – அதிமுக  கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நான்கு கட்டங்களாக முடிந்துள்ளது.  இப்போது ஐந்தாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தேமுதிக சார்பில் சுதீஷ், துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளராக மோகன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அது குறித்தான வேட்பாளர் பட்டியலில் 117 பெண் வேட்பாளர்கள், 117ஆண் வேட்பாளர்கள் போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோன்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால்….. மாதம் ரூ.1000 வழங்கப்படும்…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு …!!

திருச்சி சிறுகனூரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழுக்கம் மாநாடு நடைபெற்றது. இதில்  பேசிய முக ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மே 2 ந்தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமையில் வாடும். 1 கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு கொரோனா…. அதை மற்ற கட்சிக்கும் பரப்பி வருகிறது…. கே.எஸ் அழகிரி விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுகவும் திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீட்டித்து வந்தது . திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு நின்றது. ஆனால் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை…! பாஜகவை நுழைய விட கூடாது… தமிழகத்தில் பரபரப்பு ..!!

பிஜேபிவை தமிழகத்திலே உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு நிச்சயமாக கடைசி இரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என கருணாஸ் பரபரப்பாக பேசியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப் பட்டவன். அவருடைய வாயிலிருந்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முக்குலத்தோர் புலி படையினுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி உணர்வு இருக்கு…! ஆனால் – அதிரடியாக பேசிய கருணாஸ் MLA ..!!

எனக்கு ஜாதி உணர்வு உண்டு, ஆனால் ஜாதி வெறி இல்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், என்னை பொறுத்தவரை இந்த பதவி என்பது நான் ஒன்னும் படிச்சு வாங்கின பட்டம் கிடையாது. அதே மாதிரி அரசியல் என்பது எனக்கு தொழிலும் கிடையாது. உலகம் அறிய எல்லோருக்கும் தெரியும் நான் ஒரு சாதாரண பாடகனாக இருந்து… ஒரு நடிகனாக வளர்ந்துதான்  உருவானவன். நான் சாதி உணர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ”அம்மா அரசு” இல்லை…. இது ”சும்மா அரசு”…. அங்க போய் சீட் கேட்க… காட்டமான விமர்சனத்தால் அதிமுக ஷாக்..!!

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியதாக கூறிய கருணாஸ், சசிகலா அரசியலை விட்டு விலகுகிறேன் என கூறிய விஷயத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலே முக்குலத்தோர் புலிப் படையையும், கருணாசையும் அறிமுகப்படுத்தி  எனக்கு சிவாரிசு செய்தார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக அன்றையிலிருந்து இன்றுவரை…. அவர் நான் சார்ந்த சமூகத்தை சார்ந்தவர் என்கின்ற அடிப்படையிலே…. நான் ஒரு சமுதாய அமைப்பு நடத்துகின்ற காரணத்தினால்…. தொடர்ந்து அவருக்கு என்னுடைய ஆதரவை நான் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன், இந்த நிமிடமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவிடம் பேச …. ”டெல்லி வர சொன்னாங்க”… உண்மையை உடைத்த கருணாஸ் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது நேரடியாக சீட் கேட்கும் போதே என் சமுதாயம் சார்ந்து 12அம்ச கோரிக்கை வைத்தேன். எப்பொழுது இங்கு வந்தாயோ… அப்பொழுதே அது உனக்கு கிடைத்ததுபோல் தானே அர்த்தம் என்று அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பித்தான் நான் இருந்தேன். அவர்கள் திடீரென்று அகால மரணம் அடைவார்கள் என்று யார் நினைத்து பார்த்தார்கள். அதற்கு பிறகாக இந்த அரசாங்கத்திடம் நான் தொடர்ந்து  வலியுறுத்தி இருக்கிறேன்.பிஜேபி கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசியபொழுது டெல்லியிலே வந்து அமித்ஷாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தேர்தலில் கூட்டணி… சற்றுமுன் பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் – புதிய பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அதிமுகவில் இந்து மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ,பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படில்லாம் பேசுனாரு..? இப்படி அடிபணிந்து விட்டீர்களே….! அழிவை நோக்கி அதிமுக ..!!

தமிழக முதல்வரையும், பாமக அன்புமணி ராமதாசையும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடுமையாக விமர்சித்தார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதே எடப்பாடி பழனிச்சாமியை புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு காசுகளை வாங்கிக்கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட் என்றெல்லாம் விமர்சனம் செய்திருக்கிறார். அப்படி பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, அரசியலுக்காக இன்றைக்கு எங்கள் சமூகத்தை புறம் தள்ளி இருக்கக்கூடிய நிலையில், எங்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்ற ஒரு நிலையில், தொடர்ந்து புரட்சித்தலைவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்குலத்தோரை புறம் தள்ள முடிவு…! இது மிகப்பெரிய துரோகம்… அரசின் மீது சரமாரி விமர்சனம்…!!

முக்குலத்தோர் சமுதாயத்தை புறம்தள்ள முடிவு எடுத்துள்ளதாக கருணாஸ் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1971ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற இடைத் தேர்தலில் திண்டுக்கலிலே மாயத்தை தேவரை தான் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்பாக பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவர் 1963இல் அவர் மறைந்த பொழுது, அன்றைக்கு பசுமை கிராமத்திலே ஐந்து மணி நேரம் தரையில அமர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களோடு…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12கோரிக்கை இருக்கு…! ”கழுத்தை அறுத்துட்டாங்க” அனாதையா நிக்குறோம்… கருணாஸ் பரபரப்பு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், 16.05.2016ஆம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கூட்டணியாக… அதைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவினுடைய மறைவிற்குப் பிறகும், கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பாக நிறைவுபெற்ற சட்டமன்ற இறுதி கூட்டதொடர் வரை… புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய பெயரிலே இயங்கிக்கொண்டிருந்த இந்த ஆட்சியில்…. குறிப்பாக புரட்சி தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கியபொழுது…. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னிடம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி…. பரபரப்பு செய்தி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பங்களும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. மேலும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவிற்கு அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால் அதிருப்தி இருந்தது. இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழிவிலிருந்து காங்கிரசை காப்பாற்ற…. இந்த தேர்தல் முக்கியம் – ப.சிதம்பரம் கருத்து…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6ம், முஸ்லிம் லீக் 2 தொகுதியும், விசிகவுக்கு 6ம் தொகுக்கப்பட்டது. ஆனால் காங்கிரசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்றுமுன் தமிழக அரசியலில் பரபரப்பு… திடீர் திருப்பம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் கூட்டணி அமைக்க காங்கிரஸுக்கு மக்கள் நீதி மையம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிறிஸ்தவர்களே நம்ம ஓட்டு…. பாஜகவுக்கு தான் போடணும்…. வேண்டுகோள் வைத்த சர்ச்…!!

கேரளாவில் உள்ள ஒரு தேவாலயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் 1000ம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவர் ஓவியங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் போது சாலையோரம் உள்ள இந்த தேவாலயத்தை இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவாலய நிர்வாகம் இதற்காக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தகுதி நீக்க எம்.எல்.ஏ க்கு சீட்டு…. அதிமுக – சசிகலா பேச்சுவார்த்தை…. வெளியான தகவல்…!!

அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு சீட்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் சசிகலா தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ப வைத்து கழுத்தை அறுத்த எடப்பாடி…. விலகிய கருணாஸ்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் அதிமுகவில் கூட்டணி வைக்க அதிமுகவினர் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே! நான் ஒரு நோட்டு கொடுக்கிறேன்…. பிழை இல்லாமல் படிக்கணும் – சாடிய கமல்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் தான் கூறும் அறிக்கைகளை முதல்வர் கேட்டு மறுநாளே அறிவித்து விடுகிறார் என்று கூறி வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், ஸ்டாலின் […]

Categories
அரசியல்

அதிமுகவின் கோட்டையில்…. இரட்டை இலைக்கு டப் கொடுக்க…. ரெடியா இருக்கும் குக்கர்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எப்படியாவது அமமுக மற்றும் அதிமுக கட்சி ஒன்றினையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா திடீரென்று தான்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. மேலும் சசிகலாவின் இந்த முடிவின் காரணமாக டிடிவி தினகரன் இரவு முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வாங்க வந்தா நல்லது” காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கும் மநீம…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அணிக்கு குறைவான இடங்கள் திமுக கொடுக்க இருப்பதாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்களுக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதியை வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறது. ஏற்கனவே போன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுக்கொரு பத்திரிக்கை…. ஆளுக்கொரு தொலைக்காட்சி…. நேர்மையான செய்தி எப்படி…? – தங்கர்பச்சான் கடும் விமர்சனம்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ஒவ்வொரு செய்திகள் வெளிவந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 8-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு…. திமுக அழைப்பு – வேல்முருகன் தகவல்…!!

சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”அந்த ஒன்றரை கோடி” தொண்டர்களில்…. ”கணக்கெடுத்து பாருங்க” – அதிமுகவுக்கு ஷாக் …!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் பண்பாகவும், அன்பாகவும் ஒருங்கிணைத்து,  ஒரு தாய் மக்களாக கொண்டு சென்ற இயக்கமாக இருந்தது. இந்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர் வன்னிய சமுத்திற்கும், அவர் சார்ந்திருக்கும் கொங்கு கவுண்டர் சமுதாயதிறக்குமான கட்சியாக மாற்றிவிட்டார்.இது அழிவை நோக்கிய பாதையாகவே அமையும். எங்கள் சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு பெறுகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அடிக்கடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்… அப்படிப்போடு…!!!

புதுச்சேரியில் எதிரும் புதிருமாக இருந்து வந்த காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் திடீர் திருப்பமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

84தொகுதியில் செக்…! நேரடியாக களம் இறங்கி பிரசாரம்… கடும் சிக்கலில் அதிமுக …!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அறிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 84 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய எங்கள் சமுதாய மக்களுக்கு இந்த அரசாங்கமும், நாங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தேர்தலில் நானே களத்தில் இறங்குவேன். எங்களுடைய கோரிக்கைகளுக்கு இளைஞர்களை ஒருங்கிணைத்து,  தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து,  எங்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி டமார்…! விலகிய முக்கிய கட்சி…. எடப்பாடி மீது பரபரப்பு குற்றசாட்டு …!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை. கொற்ற பரம்பரையாக இருந்த இந்த மக்கள் இன்று அடிப்படை இட ஒதுக்கீடுகளை கேட்பதற்கு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை,  மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை  எடப்பாடி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த எட்டு அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார். சமூகநீதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்ன சமுதாய மக்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி …!!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஏற்கனவே இவர் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை பெற்றிருந்தாலும்,  மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தலைமையிடம் ஏற்கனவே விண்ணப்பம் அளித்து இருந்தார். நேற்றைய தினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி கொடி ஏந்தி…. வெல்வோம் தமிழகம்….. வாக்களிப்பீர் தாமரைக்கே…. தமிழக பாஜக ட்விட் …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெற்றிக் கூட்டணியில்…. ”பாஜகவுக்கு 20சீட்”…. ட்விட் போட்டு வாழ்த்தும் ஓ.பி.எஸ் …!!

அதிமுக கூட்டணியில் தமிழக பாஜகவுக்கு 20சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல… மலர போவது எங்கள் ஆட்சி… கமல்ஹாசன் அதிரடி பேச்சு…!!!

எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்….!!

புதுச்சேரி மாநிலம் மாஹேயில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான பூச்தலா சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் பாஜகவுக்கு எத்தனை சீட்…? அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவும், திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி, மற்றும் தொகுதி பண்கேஈடு குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு அதிமுக […]

Categories

Tech |