அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் நேருக்கு நேராக மோதி கொள்ளும் முக்கிய வேட்பாளர்களின் பட்டியலின் தொகுப்பு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் களமிறங்கியுள்ளார். இதை போல போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் களமிறங்கியிருக்கும் நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக […]