திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கூட அவரை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் அவங்க அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று என்னிடத்திலே சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் இருக்கிறபோது, இந்த கதைகள் எல்லாம் சொல்வார், எனக்கு என்ன குறை. வயசாகிவிட்டது, நாளைக்கு போகலாம்.. அதற்கு பிறகு போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய்விடக்கூடாது என்று சொல்வார். இன்னொரு இயக்கத்தை […]
