செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ராஜன் செல்லப்பா, இனி மேலும் தவறான எண்ணங்களுக்கு மதிப்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் போக மாட்டார் என்று விரும்புகிறேன், அவர் கூட இருப்பவர்கள் தான் சில பேர் ஏதோ காரணத்தை சொல்லி அவரை இன்னும் தவறான வழிக்கு இழுத்துச் செல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காமல் இருக்கிறார். இப்போது தொடர்ந்து அந்த தவறை செய்வதற்கு உடன் இருக்கின்ற சில பேர் தள்ளுகிறார்கள், நிச்சயமாக தொண்டர்கள் விரும்பாத தவறை அவர் […]
