தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கார். 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் அப்படின்னு கெஜ்ரிவால் சொல்லி இருக்காரு. திரு. செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்களே.. 300 யூனிட் இலவசமாக எப்படி கரண்ட் கொடுக்க முடியும் என்பதை பஸ்ட் நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் […]
