திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல. மனுதர்மம் என்றால் என்ன […]
