அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலினிடம் – ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகிற மாதிரி ஒரு போட்டோ போஸ் கொடுங்க என சொல்லுறாங்க. உடனே முதல்வர் குழந்தைக்கு சாப்பாட்டை எடுத்து, அப்படி ஊட்டி விடுகிறார். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எவ்வளவு அழகா வந்திருக்கு ( போட்டோவில்) அப்படின்னு சொல்றீங்க… எப்பா எல்லா பேப்பர்லயும் வந்துருச்சு, டிவிலையும் வந்திருச்சு, அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்தப் பிள்ளையோட எச்சி […]
