திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு […]
