தமிழகத்தில் நேற்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நடுங்கச் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் ஜாதி […]
