ஒருமித்த கருத்துகளை கொண்டு வருவதே தலைமையின் வியூகம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து திரும்பிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செயற்குழு உறுப்பினர் கூட்டம் குறித்து கூறும் போது, கட்சி வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் கருத்துக்களை மனம்விட்டு எல்லாரும் பேசினாங்க. தலைமை என்ன சொல்றாங்களோ ? அதற்க்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தலைமையின் உத்தரவு தான் எங்களுக்கு வேதவாக்கு. அம்மா அவர்கள் இருக்கும்போது எப்படி தலைமையின் உத்தரவுக்கு எப்படி கட்டுப்பட்டோமோ அதே போல தலைமையில் உத்தரவுக்கு […]
