இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]
